Assistant Election Officers

img

தமிழ்நாட்டில் கூடுதலாக உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம்!

தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிக்குக் கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.